32 
news

பொதுக்குழுவுக்கு இபிஎஸ் வருகை

அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை, தொண்டர்கள் புடைசூழ வானகரம் சென்றடைந்தார் இபிஎஸ், அதிமுக பொதுக்குழு இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது, பொதுக்குழுவில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்.

Srini Vasan

அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை,

தொண்டர்கள் புடைசூழ வானகரம் சென்றடைந்தார் இபிஎஸ்,

அதிமுக பொதுக்குழு இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது,

பொதுக்குழுவில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்.