Edappadi Palanisamy 
news

அதிமுகவை கபளீகரமா.? -இபிஎஸ் பதில் எதிர்க்கட்சிகளுக்கா? பாஜகவிற்கா?

அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி பேச்சு

Web Team

அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி பேச்சு,

எடப்பாடி பழனிசாமியின் பதில் எதிர்க்கட்சிகளுக்கா? பாஜகவிற்கா?,

அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் திட்டம் என குற்றம் சாட்டியிருந்தார் திருமாவளவன்,

என்டிஏ கூட்டணி ஆட்சி , அதில் பாஜக அங்கம் வகிக்கும் என அமித்ஷா பேட்டியளித்தது ஏன்?

கூட்டணி ஆட்சியா?தனித்து ஆட்சியா என்பதை தீர்மானிப்பது பாஜகவா? அதிமுகவா?

அதிமுகவின் நிலைப்பாட்டைத் தாண்டி கூட்டணி ஆட்சி என்பதை தீர்மானிக்க முயல்கிறதா பாஜக?