14 
news

ஈரோடு கிழக்கு வேட்பாளர் சஞ்சய் - தீர்மானம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சஞ்சயை நிறுத்த வேண்டும் என தீர்மானம். ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி கடிதம். மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் 2வது மகன் சஞ்சயை நிறுத்த தீர்மானம். தமிழக காங். தலைமைக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்.

Srini Vasan

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சஞ்சயை நிறுத்த வேண்டும் என தீர்மானம்.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி கடிதம்.

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் 2வது மகன் சஞ்சயை நிறுத்த தீர்மானம்.

தமிழக காங். தலைமைக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்.