20 
news

சரயு நதிக்கரையில் மாலை நேர ஆரத்தி... ஏராளமான பக்தர்கள் வழிபாடு

அக்சய திருதியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி சரயு நதிக்கரையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Srini Vasan

அக்சய திருதியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி சரயு நதிக்கரையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அக்சய திருதியை நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் சரயு நதியில் மாலை நேரத்தில் குவிந்த ஏராளமான பக்தர்கள் ஆரத்தி வழிபாடு மேற்கொண்டனர்.