13 
news

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் கண்காட்சி.. மேலும் 5 நாட்கள் நீட்டிக்க முடிவு - அமைச்சர் சேகர்பாபு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் கண்காட்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால் அதை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Srini Vasan

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் கண்காட்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால் அதை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல் நாளில் 50ஆயிரம் பேருக்கு கட்டணமில்லாமல் பிரசாதமும், 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.