வெடித்த பூகம்பம்..தொடர்ந்து சென்னையிலும் Hindi எழுத்துகள் அழிப்பு!
சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் இந்தி எழுத்துகள் அழிப்பு, இந்தியா போஸ்ட் ஏடிஎம் மையம், தொலைதொடர்பு அலுவலகத்தில் இந்தி எழுத்து அழிப்பு
Srini Vasan
சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் இந்தி எழுத்துகள் அழிப்பு,
இந்தியா போஸ்ட் ஏடிஎம் மையம், தொலைதொடர்பு அலுவலகத்தில் இந்தி எழுத்து அழிப்பு,
ஆலந்தூரில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களின் பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.