MBBS படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது.. பள்ளி மாணவிக்கு காய்ச்சலுக்கு ஊசி போட்டதில் மாணவி மயக்கம்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Srini Vasan
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். கூடுதல் விபரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் கிருஷ்ணன்..