25 
news

போலி பாஸ்! வெளியே அனுப்பிய பவுன்சர்கள்.. தவெகவினர் நூதனம்

தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு போலி பாஸ் உடன் வந்த தொண்டர்கள், கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி பாசுடன் வந்த தொண்டரை பிடித்து வெளியே அனுப்பிய பவுன்சர்கள்.

Srini Vasan

தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு போலி பாஸ் உடன் வந்த தொண்டர்கள்,

கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி பாசுடன் வந்த தொண்டரை பிடித்து வெளியே அனுப்பிய பவுன்சர்கள்,

ஒர்ஜினல் பாஸை கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து அரங்கத்திற்குள் நுழைய முயற்சி.