modi 
news

விதி என்னை அரசியலுக்கு அழைத்து வந்தது..!.. அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் நெகிழ்ந்த மோடி

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாடினார்.

Srini Vasan

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாடினார்.

ஏ ஐ தொழில் நுட்பம் முதல் 6ஜி வரை பிரதமர் மோடி பேசினார் .