3 
news

பிப்.27, முதல் மார்ச் 1 வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம், 27ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Srini Vasan

தமிழகத்தில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்,

27ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியிலும் 27ஆம் தேதி கனமழை பெய்ய கூடும்.