27 
news

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது, இந்திய பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு, பொருளாதாரத்தில் குறைந்த பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள் பயன்பெறும் வகையில்,

Srini Vasan

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது,

இந்திய பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு,

பொருளாதாரத்தில் குறைந்த பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள் பயன்பெறும் வகையில்,

பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என தங்கம் தென்னரசு கவலை.