14 
news

எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம்

தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட்

Srini Vasan

தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட்,

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு,

நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள் பட்ஜெட்டில் உள்ளன - முதலமைச்சர்,

மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளதாக பெருமிதம்.