6 
news

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’படத்தின் பர்ஸ்ட் லுக்.. இன்று காலை 10 மணிக்கு வெளியாகும்-படக்குழு

நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Srini Vasan

நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்க இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.