46 
news

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் விளையாடிய இலங்கை அணி 179 ரன்கள் எடுத்த நிலையில், பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Srini Vasan

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் விளையாடிய இலங்கை அணி 179 ரன்கள் எடுத்த நிலையில், பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.