45 
news

அட்டாரி-வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு - இந்தியா புதிய முடிவு

எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வின்போது இந்தியா-பாக். ராணுவ அதிகாரிகள் கைகுலுக்குவது வழக்கம்

Srini Vasan

எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வின்போது இந்தியா-பாக். ராணுவ அதிகாரிகள் கைகுலுக்குவது வழக்கம்,

கொடியிறக்கும் நிகழ்வின்போது எல்லை திறந்து வைத்து பரஸ்பரம் கைகுலுக்குவது வழக்கம்,

இனி கொடியிறக்கும் நிகழ்வின்போது இரு நாட்டு ராணுவங்கள் இடையே கைகுலுக்கும் நிகழ்வு கிடையாது,

கொடியிறக்கும் நிகழ்வின்போது எல்லை கேட்டுகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு.