44 
news

கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த கனமழையால் தெருக்களில் வெள்ளம் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Srini Vasan

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த கனமழையால் தெருக்களில் வெள்ளம் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.