4 
news

செயற்கை நுண்ணறிவுச் செயலியான டீப்சீக்கை பயன்படுத்த தடை... டீப்சீக்கை பயன்படுத்த அமெ. நாடாளுமன்ற ஊழியர்களுக்கு தடை

தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான டீப்சீக்கை தங்களின் செல்போன்களில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.

Srini Vasan

தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான டீப்சீக்கை தங்களின் செல்போன்களில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த செயலி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிற அரசுத் துறைகளிலும் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.