26 
news

மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் முதலமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் நாசர் பாராட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் நாசர் பாராட்டு தெரிவித்தார்.

Srini Vasan

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் நாசர் பாராட்டு தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பத்தில், நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அவர், அரசின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றார்.