ஃபார்முலா கார் பந்தயம் தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை.வீரர்கள், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை.