02 
news

ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி சேலை - உத்தரவு

ஐனவரி 10ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அனுப்ப உத்தரவு, 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெறப்பட்ட இலவச வேட்டி சேலைகளை அனுப்ப உத்தரவு,

Srini Vasan

ஐனவரி 10ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அனுப்ப உத்தரவு,

2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெறப்பட்ட இலவச வேட்டி சேலைகளை அனுப்ப உத்தரவு,

பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி வேட்டி சேலைகளை மக்களுக்கு வழங்க அரசு திட்டம்.