17 
news

10 முதல் 80 வயது வரை.. - இபிஎஸ் கண்டனம்

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்வதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம், ராமநாதபுரத்தில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி அறிக்கை,

Srini Vasan

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்வதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம்,

ராமநாதபுரத்தில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி அறிக்கை,

வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமி, ஓசூரில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை - இபிஎஸ்,

பெப்பர் ஸ்பிரே, SOS அலாரம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பெண்கள் வைத்து கொள்ள இபிஎஸ் அறிவுரை.