14 
news

கும்பமேளாவை முன்னிட்டு கங்கா ஆரத்தி சிறப்பு பூஜை.. கங்கா ஆரத்தி பூஜையில் திரளானோர் பங்கேற்று வழிபாடு

கும்பமேளாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நதிக்கரையில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற கங்கா ஆரத்தியில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.

Srini Vasan

கும்பமேளாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நதிக்கரையில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற கங்கா ஆரத்தியில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.

இந்த ஆரத்தி ஜனவரி 11 முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மகா கும்பத்தின்போதும் நடத்தப்படும் எனவும்,

இதை கண்டுகளிக்க அனைவரையும் வரவேற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.