45 
news

நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம்.. படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக,

Srini Vasan

நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக,

படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சதீஷ்,

முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.