த.வெ.க. மாநாட்டுத் திடலில் சிறுமி ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு. மயக்கம் அடைந்த சிறுமிக்கு உடனடியாக மாநாட்டுத் திடலில் முதலுதவி. மருத்துவ முகாமுக்கு சிறுமியை தூக்கிச் சென்ற மருத்துவக் குழுவினர்.
Srini Vasan
த.வெ.க. மாநாட்டுத் திடலில் சிறுமி ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு.
மயக்கம் அடைந்த சிறுமிக்கு உடனடியாக மாநாட்டுத் திடலில் முதலுதவி.
மருத்துவ முகாமுக்கு சிறுமியை தூக்கிச் சென்ற மருத்துவக் குழுவினர்.