07 
news

புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு வலிப்பு

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தகவல்,

Srini Vasan

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன்,

புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தகவல்,

புழல் சிறையில் அதிகாலை 3 மணிக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது,

ஞானசேகரன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை.