ChennaiGoldrate 
news

OMG 😲.. மீண்டும் ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்..

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ரூ.73 ஆயிரத்தை நெருங்கியது

Web Team

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ரூ.73 ஆயிரத்தை நெருங்கியது,

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.9,105-க்கு விற்பனை.