26 
news

தங்கம் விலை ரூ.520 சரிவு

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிராம் ஆபரண தங்கம் 65 ரூபாய் குறைந்து ரூ. 7,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Srini Vasan

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.520 சரிவு,

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது,

ஒரு கிராம் ஆபரண தங்கம் 65 ரூபாய் குறைந்து ரூ. 7,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.