11 
news

தங்கம் விலை ரூ.640 உயர்வு

ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.57,800 -க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7,225 ரூபாய்க்கு விற்பனை. தொடர்ந்து 5-வது நாளாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

Srini Vasan

ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.57,800 -க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7,225 ரூபாய்க்கு விற்பனை.

தொடர்ந்து 5-வது நாளாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.