goldrate 
news

தங்கம் விலை உயர்வு

முக்கிய காரணம் என்ன?

Web Team

ஒரு சவரன் தங்கம் ரூ.98,800
சென்னையில் நேற்று, ஒரு லட்சத்தை தாண்டிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்தது
ஒரு சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து 98,800 ரூபாய்க்கு விற்பனை
சென்னையில் கிராமுக்கு 165 ரூபாய் சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை
ஒரு கிராம் 12,350 ரூபாய்க்கு விற்பனை