27 
news

உச்சம் தொட்ட தங்கம் விலை.. வரலாறு காணாத உயர்வு

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.68,000-ஐ கடந்தது, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.68,080-க்கு விற்பனை,

Srini Vasan

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.68,000-ஐ கடந்தது,

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.68,080-க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.8510-க்கு விற்பனை.