gold 
news

தங்கத்தின் விலையில், ரூ.1520 குறைந்தது

தங்கத்தின் விலையில் ஒரு சவரனுக்கு ஆயிரத்து 520 ரூபாய் குறைந்தது.

Web Team

தங்கத்தின் விலையில் ஒரு சவரனுக்கு ஆயிரத்து 520 ரூபாய் குறைந்தது.
சென்னையில், 22 காரட் ஒரு சவரன் ஆபரண தங்கம் 92 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிவு.
ஒரு கிலோ வெள்ளி 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை.

நேற்றைய நிலவரம்...
சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் சரிவு.
ஒரு பவுன் 94,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.