17-1 
news

ஒரு சவரன் தங்கம் ரூ.53,360-க்கு விற்பனை.. வெள்ளி ஒரு கிலோ ரூ.91,000-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 200 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Srini Vasan

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 200 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 91 ஆயிரத்திற்கும், கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.