தமிழகத்திற்கு தேவையான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரிக்கை,
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் மனு அளித்தனர்.