5 
news

அரசுப் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்!.. 5 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்

குளித்தலையில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுபஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து, அரசுப் பேருந்து கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழப்பு

Srini Vasan

குளித்தலையில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுபஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து,

அரசுப் பேருந்து கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழப்பு,

சம்பவ இடத்திலேயே காரில் வந்த 2 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம்,

உடல்களை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.