30 
news

உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் - அரசாணை

உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்கும், அரசு பள்ளிகளில் 6-12 வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்,

Srini Vasan

உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்கும்,

அரசு பள்ளிகளில் 6-12 வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்,

தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செலவு,

அயல்நாடு செல்லும் மாணவர்களின் முதலாவது பயண செலவை முழுமையாக அரசு ஏற்கும்.