44 
news

மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர்

மத்திய அரசின் ஏஜெண்டாக ஆளுநர்கள் செயல்பட கூடாது, ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினால் அது கூட்டாட்சியின் முடிவு மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார் - தமிழக அரசு,

Srini Vasan

மத்திய அரசின் ஏஜெண்டாக ஆளுநர்கள் செயல்பட கூடாது,

ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினால், அது கூட்டாட்சியின் முடிவு

மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார் - தமிழக அரசு,

ஆளுநரின் செயல்பாட்டால் பல்கலைகழகங்களில் துணை வேந்தர் நியமிக்க முடியாத நிலை

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்.