cm 
news

"ஆளுநருக்கு காலக்கெடு; ஓயப்போவதில்லை"

எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரியதல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்.

Web Team

மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.
எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரியதல்ல என்பதால், உண்மையான கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என்றும் உறுதி.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயப்போவதில்லை
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூளுரை
உண்மையான கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும் - முதலமைச்சர் ஸ்டாலின்
"மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது"
எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரியதல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்.