பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல்,
சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஆளுநர் R.N.ரவி ஒப்புதல்,
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை கிடைக்க மசோதாவில் வழிவகை,
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 14ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் விதிக்கதிருத்தம்.