முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து,
ஆர்.என்.ரவி என தமிழில் கையொப்பமிட்டு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆளுநர்,
தங்கள் தலைமையில் தமிழக மக்கள் எல்லா நலன்களையும் பெற வேண்டும் என வாழ்த்து,
ஆரோக்கியத்துடனும், சந்தோசத்துடனும் மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன்-ஆளுநர்.