33 
news

தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெறுமாறு ஆளுநர் வலியுறுத்தல்

தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெறுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தல், தமிழக அரசு நியமித்த தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர் இல்லை-ஆளுநர் அறிக்கை, தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர் இல்லாதது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது-ஆளுநர்,

Srini Vasan

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணை,

தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெறுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தல்,

தமிழக அரசு நியமித்த தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர் இல்லை-ஆளுநர் அறிக்கை,

தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர் இல்லாதது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது-ஆளுநர்,