18 
news

அரசு ஒப்பந்த ஊழியர்- ரூ. 21 கோடி மோசடி.. மோசடி பணத்தில் காதலிக்கு சொகுசு கார்கள், வீடு

மகாராஷ்டிராவில் அரசு நடத்தும் விளையாட்டு வளாகத்தில் ரூபாய் 13,000 மாத சம்பளத்திற்கு பணிபுரியும் கணினி ஆபரேட்டர் ஒருவர், ரூபாய் 21 கோடி மோசடி செய்து, அதன் மூலம் தனது காதலிக்கு சொகுசு கார்கள் மற்றும் 4 BHK பிளாட் வாங்கி கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

மகாராஷ்டிராவில் அரசு நடத்தும் விளையாட்டு வளாகத்தில் ரூபாய் 13,000 மாத சம்பளத்திற்கு பணிபுரியும் கணினி ஆபரேட்டர் ஒருவர், ரூபாய் 21 கோடி மோசடி செய்து,

அதன் மூலம் தனது காதலிக்கு சொகுசு கார்கள் மற்றும் 4 BHK பிளாட் வாங்கி கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.