21 
news

EPS-ஐ சந்தித்து வாழ்த்து பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள்.. ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு

மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்ற சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லதில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Srini Vasan

மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்ற சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லதில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சட்டம் இயற்றியதற்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.