21 
news

டி20 போட்டியின் டெத் ஓவரில் அதிக ரன்கள் தோனி, கோலியை பின்னுக்கு தள்ளிய ஹர்திக் பாண்டியா

டி20 கிரிக்கெட்டின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த தோனி, விராட் கோலியின் சாதனையை ஹர்திக் பாண்டியா முறியடித்துள்ளார்.

Srini Vasan

டி20 கிரிக்கெட்டின் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த தோனி, விராட் கோலியின் சாதனையை ஹர்திக் பாண்டியா முறியடித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டியின்போது,

டெத் ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.