news

'தானும், அமைச்சர் சேகர்பாபுவும் நண்பர்கள்'.. தொலைக்காட்சிகள் பகையாளி ஆக்கிவிட்டார்கள்

Srini Vasan

தனக்கும் அமைச்சர் சேகர்பாபுவையும் தொலைக்காட்சிகள் பகையாளி ஆக்கிவிட்டதாகவும், ஆனால் நாங்கள் நண்பர்கள் என்றும் மதுரை ஆதீனம் பேசியதால் சிரிப்பலை எழுந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பேசிய அவர், கோவில் நிலங்களை குத்தகை என்று யாரும் கொடுப்பதில்லை என்றும், இதனை மீட்டெடுத்த அமைச்சர் சேகர் பாபுவிற்கு நன்றி என்றும் கூறினார். மேலும் கோவில் நிலங்களை மீட்க பாடுபட வேண்டுமென கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.