25 
news

விதிகளை மாற்றுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்! ஆளுநர் மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் பல விசித்திரமான காட்சிகளை பார்த்து வருகிறோம் - முதலமைச்சர், விதிகளை மாற்றுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் ஆளுநர்,

Srini Vasan

சட்டமன்றத்தில் பல விசித்திரமான காட்சிகளை பார்த்து வருகிறோம் - முதலமைச்சர்,

விதிகளை மாற்றுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் ஆளுநர்,

தமிழகம் வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை,

சட்டமன்றத்தின் மாண்பை ஆளுநர் ரவி மதிக்கவில்லை.