அறிவாலயத்தை தொட்டு கூட பார்க்க முடியாத அவர் .. எப்படி செங்கற்களை பிடுங்குவார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி, திமுகவை அழிக்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு, சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சர் மண்ணை கவ்வ வைப்பார் - சேகர்பாபு
Srini Vasan
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி,
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு,
சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சர் மண்ணை கவ்வ வைப்பார் - சேகர்பாபு