Heavy flooding 
news

நியூ ஜெர்சியில் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு... கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது

அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.

Web Team

அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.

வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழையால், Somerset மற்றும் Guttenberg பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியதோடு,

பேருந்துகள், கார்களுக்குள் மழைநீர் புகுந்தது.