13 
news

10 மாவட்டங்களில் இன்று கனமழை

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம். காவிரி டெல்டா, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

Srini Vasan

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.

காவிரி டெல்டா, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு.