27 
news

5 மாவட்டங்களில் இன்று கனமழை

வரும் 17-ம் தேதி 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு, கடலூர், மயிலை, நாகை, திருவாரூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு,

Srini Vasan

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,

வரும் 17-ம் தேதி 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்,

விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு,

கடலூர், மயிலை, நாகை, திருவாரூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு,

18-ம் தேதியன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.