30 
news

கனமழை - ஆறாக மாறிய சாலை.. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்..

குஜராத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் ஆறுப்போல் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.

Srini Vasan

குஜராத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால்
சாலையில் ஆறுப்போல் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத் பகுதியில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.